சவாலை ஏற்கிறேன்.. என்னுடைய 1000 ஏக்கர் நிலம் குறித்த விவரத்தை முதலில் சொல்லட்டும்.. அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்!" என்று திமுகவின் சவாலை ஏற்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிலடி தந்துள்ளார்.<br /><br />dr romadoss tweet about murasoli panchami land and replied to dmk senior leader rs bharathi